ஒரே நாளில் 168 பேர் கொரோனாவுக்கு பலி..

ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 168 பேர் மரணமடைந்துள்ள நிலையில் இத்தாலி அரசு ஒட்டு மொத்த குடிமக்களையும் தீவிர கண்காணிப்பில் கொண்டுவந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தாலியின் ஒருபகுதி மட்டுமே முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரே நாளில் 168 பேர் பலியானதை அடுத்து ஒட்டுமொத்த இத்தாலியும் உச்சகட்ட கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் மூன்று அடி இடைவெளி விடவேண்டும் என்று இத்தாலி அரசாங்கம் புதிதாக விதித்துள்ள கட்டுப்பாடு காரணமாக வணிக … Continue reading ஒரே நாளில் 168 பேர் கொரோனாவுக்கு பலி..